கோடை வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க குரங்குகள் கூட்டம் ஒன்று நீச்சல் குளத்தில் குதூகல குளியல் போட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் நுழைந்து 300 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள். குருவி கூடு கட்டி குஞ்சு பொரித்த வாழை மரத்தை முழுவதும் சேதப்படுத்தாமல் குருவிக்குஞ்சுகளை விட்டுச்சென்ற நெகிழ்ச்சி சம்பவம்
நடிகர் சத்யராஜின் சகோதரி வீட்டுக்கு படையெடுத்த 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வீட்டில் இருந்தவர்கள் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர்.
Viral videos
#Viral